சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறக்கம்.. இலவச பிரியாணி உடன் சில்லி சிக்கன்..!
சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் கோவையை சேர்ந்த மக்களுக்கு இலவச பிரியாணி, சில்லி சிக்கன் வழங்கினார். சந்திரன் 3 வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி...






