--- --:--:-- --

குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் தூக்கில் தொங்க தயார் எனக் கூறிய சந்திரசேகர்..!

8

குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் தான் தூக்கில் தொங்க தயார் என டெல்லி முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்த சுரேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் சந்திரசேகர் டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

இந்த நிலையில் வழக்கறிஞர்கள் மூலம் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் தான் தூக்கில் தொங்க தயார் என
தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள சுரேஷ் சந்திரசேகர் குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் தான் தூக்கில் தொங்கவும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon