--- --:--:-- --

மத்திய அரசின் அருங்காட்சியகங்கள் வரும் 16ஆம் தேதி திறக்கப்படும்..!

1

த்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் அருங்காட்சியகங்கள் 16ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா இரண்டாவது அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன.

 

தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்து அருங்காட்சியகங்களை பார்வையிட இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. நேரில் நுழைவு சீட்டு வழங்கப்பபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon