--- --:--:-- --

வெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை..!

1

வெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நோக்கில் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் கொண்டுவந்துள்ளது.

 

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததுடன் வெங்காயத்தை கையிருப்பு வைக்கவும் வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. வட மாநிலங்களில் பலத்த மழை காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் விலை உயர்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon