--- --:--:-- --

நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் மத்திய கல்வி அமைச்சர் எச்சரிக்கை..!

7

நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டெடுக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 

தேர்வு முறைகேடுகளை சபித்துக் கொள்ள மாட்டோம் என்றும் முறைகேடுகளை கண்டறியப்பட்டால் தேசிய தேர்வு முகமையை பொறுப்பேற்க செய்வோம் எனவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon