--- --:--:-- --

மரணத்தில் இருந்து காப்பாற்றிய செல்போன்..!

4

க்ரைன் ராணுவ வீரர் மீது ரஷ்யப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது குண்டு துளைக்காத செல்போன் அவரது உயிரை காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது. உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

 

ஆனால் அந்த வீரருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. குண்டுதுளைக்காத ஆடை அவரை காக்காமல் அவர் பையில் இருந்து செல்போன் அவர் உயிரை காப்பாற்றியது.

 

அவரது உடலைத் துளைக்க வந்த 7.6 மில்லி மீட்டர் தூரத்திலிருந்து குறுக்கே இருந்த செல்போன் குண்டை தடுத்து அவர் உயிரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon