--- --:--:-- --

மண்டலம்

பெரியார் குறித்த கருத்தில் உறுதியாக இருங்கள் ரஜினி..! உங்களுக்கு நான் வாதாடுகிறேன்…! உசுப்பேத்தும் சு.சாமி!!

பெரியார் பற்றி ரஜினி கூறியது உண்மைதான். எனவே ரஜினி தமது கருத்தில் உறுதியாக இருந்தால், ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடத் தயார் என சுப்பிரமணிய சாமி டுவீட் போட்டு...

72 மணி நேரத்தில் 30 லட்சம் விதை பந்துகள் உருவாக்கும் திட்டம் ராமநாதபுரத்தில் இன்று தொடக்கம்

இராமநாதபுரத்தில் 72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் கொ . வீர ராகவ ராவ் தொடங்கி வைத்தார்.   தாம்...

ரூ. 605 கோடிக்கு மது விற்பனை..! வயிறு எரிகிறது என டாக்டர். ராமதாஸ் டுவீட்..! ‘ராவா’ குடிச்சா எரியத் தான் செய்யும் என நெட்டிசன்ஸ் கிண்டல்!!

வயிறுபொங்கலுக்கு ரூ.605 கோடிக்கு மது விற்பனை என்ற செய்தியால் வயிறு எரிகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவீட் செய்ய, 'ராவா' குடிச்சா வயிறு எரியத்...

சாலையை கடக்க முயன்ற தாயும்,4 வயது மகனும் கார் மோதி உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற தாயும் 4 வயது மகனும் கார் மோதி காயமடைந்த நிலையில் காப்பாற்ற ஆளின்றி உயிரிழந்தனர். புதிய கல்பாக்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தியின்...

பொங்கல் விடுமுறைக்கு சொந்தஊர் சென்ற தொழிலாளர்கள் திரும்பாத நிலையில், திருப்பூர் தொழில்துறையினர் கலக்கம்!!

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று முதல் சுறுசுறுப்புடன் பனியன் நிறுவனங்கள் இயங்கும் என எதிர்பார்த்த தொழில் துறையினருக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் பொங்கல்...

சிறார்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர் அனுமதிக்க கூடாது: திருப்பூர் ஆட்சியர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

திருப்பூரில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பொது மக்களிடையே சாலை பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...

கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டதாக 3 இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது !!!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ...

தலை முடிக்காக உயிரை விட்ட மாணவன்

சென்னையில் தனது விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியதால் விரக்தியடைந்த பிளஸ்டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம்...

பெரியார் குறித்த அவதூறு பேச்சு – மதுரையில் ரஜினியின் உருவபொம்மை எரிப்பு

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்து ஆதிதமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு...

கடந்த ஆண்டை விட காட்டிலும் இந்த ஆண்டு 19.3 சதவிகித சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்து உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி இன்று...

வனப்பகுதியில் நடைபயிற்சி சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் நடைபயணம் மேற்கொண்டு இருந்த பெண், யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தோலம்பாளையம் கிழக்கு பகுதியில் இருக்கும் வடபகுதி குறிப்பிட்ட சாலையில் துடியலூரை...

எனது தந்தை அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி – ஸ்ருதிஹாசன்

தனது தந்தை கமலஹாசன் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி தருவதாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நிறுவப்பட்டிருக்கும் புதிய நகை கடையை...

பூண்டி, ஸ்ரீ காமாட்சி அம்மன் நெசவாளர் காலனியில் 4 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பூண்டி ரிங் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள், ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கமிட்டி மற்றும் தியாகி...

பொங்கல் முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்..! ‘டோல்’களில் பல மைல்களுக்கு வாகன நெரிசலால் அவதி!!

தைப் பொங்கலுக்காக சொந்த ஊர் சென்ற பல லட்சம் பேர் ஒரே நாளில் சென்னை நோக்கி படையெடுக்க, டோல்களில் வாகனங்கள் பல மைல்களுக்கு வரிசை கட்டி நிற்க...

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பயணம்

சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் குழாய்களை கையில் வைத்துக் கொண்டும், சத்தமிட்டபடியும் மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேரை போலீசார் கைது...

எஜமானனை கடிக்க வந்த பாம்பை, கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்

கோவை அருகே தன்னை வளர்த்தவரை கடிக்க வந்த கண்ணாடி விரியன் பாம்பை மூன்று நாய்கள் இணைந்து கடித்து குதறின. ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனக்கு...

3.34 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் !!!

கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார்.   கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நாகப்பாம்பு!

கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த 7 அடி நீளமான நாகப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பல்வேறு மாவட்டத்தை...

அன்னூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம். இருவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவையை அடுத்துள்ள அன்னூர் அருகே 12 வயது சிறுமியை சோள காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 16 காளைகளை அடக்கிய காளையன் ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு!!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளின் திமிலை திமிராக அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரளச்...

டோல்கேட்களில் “பாஸ்ட்டேக்” கருவி வேலை செய்யவில்லையா..? ஓசிப் பயணம் செய்யலாம்..! பணம் கட்டி ஏமாற வேண்டாம்!!

வாகன ஓட்டிகள் பாஸ்ட் டேக் வசதி வைத்திருந்து டோல்கேட்களில் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறி பணம் கட்டச் சொன்னால் யாரும் கட்டிவிட வேண்டாம்.   இலவசமாகவே...

வேலூர் தேர்தலப்போ மட்டும் காங்., தேவைபட்டதோ?துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் சுளீர் கேள்வி

திமுக - காங்., இடையேயான மோதல் வலுத்து விட்டது. காங்கிரஸ் போனால் போகட்டும் ; எங்களுக்கு நட்டம் இல்லை என துரைமுருகன் கூறியதற்கு பதிலடியாக இந்த ஞானம்...

‘பாஜக’வும் வேணாம்… ‘காங்கிரசும்’ வேணாம்..!தேசிய கட்சிகளுக்கு ஒரே நாளில் “போகி” கொண்டாடிய திராவிட கட்சிகள்!!

தேசியக் கட்சிகளான காங்கிரசுடனும், பாஜகவுடனும் வலியப் போய் கூட்டு வைத்த திமுகவும், அதிமுகவும், இப்போது அந்த இரு கட்சிகளையும் இப்போது வேஸ்ட் என கருதி விட்டன போலும்....

சென்னையில் கடத்தப்பட்ட 2 குழந்தைகளில் ஒன்று மீட்பு

சென்னையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளில் ஒன்று திண்டுக்கல்லில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஜானி என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்....

Right Menu Icon