--- --:--:-- --

சென்னையில் இரவு முழுவதும் மிதமான மழை..!

3

சென்னையில் இரவு முழுவதும் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. நிவர் புயல் மற்றும் வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நேற்று மாலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. வருகிற 30-ஆம் தேதி சென்னையில் இரவு நேரத்தில் இதே நிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon