--- --:--:-- --

அரசியல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் : பெ. சண்முகம்

அரசாங்கம் தயாரித்துக் கொடுக்கிற ஆளுநர் உரை என்பது, இந்த மாநில மக்களின் தேவைகளை, அரசின் திட்டங்களை விளக்குகிற ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடு. அதில் தன் இஷ்டத்திற்கு மாற்றங்களைச்...

ஆளுநர் விவகாரத்தில் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.9% என மத்திய அரசே அங்கீகரித்துள்ளது. ஆனால், தொழில் வளர்ச்சி இல்லை என ஆளுநர் கூறுவது எந்தக் கணக்கின் அடிப்படையில் என்று தெரியவில்லை....

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு..!

பாஜகவின் தேசியத் தலைவராக 2020ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஜெ.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்த பின்னரும், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த...

தவெகவில் அதிருப்தி? கட்சி மாற திட்டம் – செங்கோட்டையன்

அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனப் பொதுவெளியில் குரல் கொடுத்த செங்கோட்டையன், அதன்பின்னர் நடந்த சில சம்பவங்களால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தவெக தலைவர்...

ஆளுநர் நடவடிக்கை குறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தாமல் வெளியேறியது தொடர்பாக, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கண்டனங்களைப் பதிவு செய்தார். ஆளுநர்...

சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு – தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்

2026-ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், இப்பதவிக்கு நிதின் நவீன் தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்று தகவல்...

பாமகவுக்கு உரிமைக் கோரி வழக்கு!

பாமகவுக்கு உரிமைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சிவில் மற்றும் ரிட் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.   கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த...

தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும்...

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழகத்தில்...

தவெக தலைவர் விஜயின் வாழ்த்துச் செய்தியால் மீண்டும் பேசுபொருளாகும் தமிழ்ப் புத்தாண்டு!

தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து, 'தமிழ்ப் புத்தாண்டு' வாழ்த்தையும் தெரிவித்தது தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்...

மெரினா கடற்கரையில் திருக்குறள் இசை சங்கமம்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 'திருக்குறள் வாரம்' கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் வரும் ஜனவரி 18-ம்...

அண்ணாமலைக்கு நாங்கள் துணை நிற்போம் – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் X தளத்தில் பதிவு

அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை...

பாஜக தேசிய தலைவராக வரும் 20ம் தேதி நிதின் நபின் தேர்வு..!

பாஜகவின் புதிய தேசிய தலைவராக வரும் 20 ம் தேதி நிதின் நபின் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2029 ம் ஆண்டு ஜனவரி...

அமைச்சர் அன்பில் இன்று பேச்சுவார்த்தை..!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பேச்சிவார்த்தை நடைபெற உள்ளது.   பள்ளிக்...

சி.பி.ஐ அலுவலகத்தில் விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன ?

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

திருவாடனை வேட்பாளர் இவரா? அதிமுகவில் இணைந்த பிரபலம்! பரபரக்கும் சட்டசபை தேர்தல் களம்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ், அதிமுக பொதுச்...

சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.89 கோடி மதிப்புள்ள டபுள் டக்கர் பேருந்தை பரிசாக வழங்கிய அயலகத் தமிழர்கள்.   மு.க.ஸ்டாலினிடம் பேருந்து ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுற்றுலாத்துறை சார்பில் இப்பேருந்து...

தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தை பராசக்தி திரையில் காட்டியிருக்கிறது – அண்ணாமலை

பராசக்தி திரைப்படம் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்குச் செய்த துரோகத்தையும், அந்தத் தரப்பு செய்த அடாவடித்தனங்களையும் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது என பாஜக முன்னாள்...

தேமுதிகவினர் காதில் பூ! *பேரம் படியாததால் பிரேமலதா கூட்டணி சஸ்பென்ஸ்..! * உப்பு சப்பின்றி முடிந்த தேமுதிகவின் கடலூர் மாநாடு

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இதுவரை பூச்சாண்டி காட்டி வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வழக்கம்போல் கூட்டணியை அறிவிக்காமல்...

பகுதிநேர ஆசிரியர்கள் வீதியில் போராடுகிறார்கள் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை – சீமான்

இந்தப் படத்திற்கு, பொழுதுபோக்கிற்கு எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்; பகுதிநேர ஆசிரியர்கள் வீதியில் போராடுகிறார்கள் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள்... செவிலியர்கள்... அரசு மருத்துவர்கள் போராட்டத்தை எல்லாம்...

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில்...

சத்ரியனாக வாழ்ந்தது போதும்.. இனி சாணக்கியனாக மாறுவோம் – பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டேன். ஆனால், பிற கட்சிகள் அறிவிக்கும் முன்பே நாம் அவசரப்படத் தேவையில்லை என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாகத்...

படத்தில் ஹீரோவுக்கு விழாது. ஆனா நிஜ வாழ்க்கை அப்படி இல்ல- அண்ணாமலை

அரசியல் என்பது ஒரு படத்தின் மூலமா தீர்மானிக்கப்படுறது இல்ல. படத்துல ரீ-டேக் எடுத்துக்கலாம். அங்க வில்லனுக்கு தான் அடி விழும். ஹீரோவுக்கு விழாது.   ஆனா நிஜ...

Right Menu Icon