பாஜக தேசிய தலைவராக வரும் 20ம் தேதி நிதின் நபின் தேர்வு..!
பாஜகவின் புதிய தேசிய தலைவராக வரும் 20 ம் தேதி நிதின் நபின் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2029 ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இவர் இப்பதவியில் தொடர உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 15யில் பாஜக செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட இவர் தற்போது பீகார் மாநில சாலை கட்டுமானத்துறை அமைச்சராக உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




