--- --:--:-- --

அரசியல்

காங்கிரஸ் குறித்து போஸ் வெங்கட் சர்ச்சை பேச்சு..!

தி.மு.க. கட்சியில் தான் போட்டியிட கேட்ட அதே தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்பதால், அந்த தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னால் நாய் கூட நின்று ஜெயிக்கும் என்று...

கோவையில் 2 தொகுதிகளை குறி வைத்த அண்ணாமலை..!

என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு ஓரளவிற்கு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், கோவையில் இரு தொகுதிகளை தேர்வு செய்து ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு, பா.ஜ.க...

திமுக கூட்டணியில் விசிக களமிறங்கும் அந்த 8 தொகுதிகள்..!

10 தனித் தொகுதிகள், 5 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளின் விருப்பப் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிடம் வழங்கியது. கடந்த 2021 சட்டமன்ற...

திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு: ஸ்டாலின் தீவிர ஆலோசனை

திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது குறித்து மு.க.ஸ்டாலின், இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

குவாரிக்குள் சடலம்..! விலகாத திகில் மர்மம்..! பின்னணியில் திமுக எம்எல்ஏ மகன்?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சரளைபட்டி கிராமத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் அதிகாரம், ஒரு ஏழைத்...

புதுச்சேரி போர்க்களம்! வொர்க்-அவுட் ஆகுமா விஜய் திட்டம்? தவெக வேட்பாளர் பட்டியல் பின்னணி!

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் சூடுபிடிப்பதற்குள் புதுவையில் வேட்புமனு தாக்கலே முடிந்துவிட்டது. பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் என அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச்...

தனிப்பாதையில் தளபதி! * பாஜக ஏமாற்றம்; திமுகவுக்கு ஏற்றம்..* விஜய் மீதான பிடியை இறுக்கும் சிபிஐ!

தமிழக அரசியலில் கோடைக்கால வெப்பத்தை விட, தேர்தல் களம் தற்போதே தகிப்பைக் கூட்டத் தொடங்கிவிட்டது. "யாரோடும் சமரசம் இல்லை; தனித்தே களம் காண்போம்" என்கிற தமிழக வெற்றிக்...

பறக்கும் படையா? பறிக்கும் படையா? *தேர்தல் கமிஷனின் ‘பகீர்’ கெடுபிடிகள்! *பணம் இழந்து கதறும் சாமானியர்கள்!

தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் தகிக்கத் தொடங்கிவிட்டது. வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை, கூட்டணிப் பேச்சுவார்த்தை என அரசியல் களம் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் 'பறக்கும் படை' என்கிற...

ஓய்ந்து போன புரட்சி புயல்! வாரிசு பாசத்தில் மூழ்கிய வைகோ! 4 சீட்டுக்கு அடகுபோன மதிமுக!

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் 'புரட்சிப் புயல்' என வர்ணிக்கப்பட்டவர் வைகோ. அவரது கணீர் குரலும், ஆவேசமான மேடைப் பேச்சும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது. திமுகவில் இருந்து...

அதிகாரிகளா? ஐடி விங் நிர்வாகிகளா? சட்டம் ஒழுங்கு சூப்பர் என பேட்டி..வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்..!

தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டப்பகலில் நடக்கும் கொலைகள், சந்து பொந்துகளிலெல்லாம் சங்கீதம் பாடும் கஞ்சா விற்பனை, கள்ளச்சந்தையில் கரைபுரண்டு ஓடும் போதைப்பொருள்... இப்படித் தமிழகமே 'அமைதிப் பூங்கா'வாக...

திமுகவிடம் 6 தொகுதிகள் பட்டியல்: மமக கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் அளித்தது மனிதநேய மக்கள் கட்சி.   பாபநாசம், இராமநாதபுரம், திருவாடனை ஆம்பூர்,...

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் பறக்கும் படை – அருண்ராஜ் குற்றச்சாட்டு

தேர்தல் பறக்கும் படையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   மல்லசமுத்திரத்தில் தவெக நிர்வாகியின் பள்ளியில், மார்ச் 16...

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி -கே.என்.நேரு விமர்சனம்

கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை தரவேண்டிய அதிமுக, தனக்கான இடங்களைக் கூட தீர்மானிக்க முடியாமல் அமித்ஷா வீட்டு வாசலில் காத்து கிடக்கிறது.   கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அதிமுக...

முடிவுக்கு வந்த புதுச்சேரி தொகுதி பங்கீடு?

புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, திமுகவை விட கூடுதலாக இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் வரும் 9 ஆம்...

டிரோன் உற்பத்தியின் உலகளாவிய மையமாக உருவெடுக்க ‘மிஷன் மோடில்’ செயல்பட வேண்டும்: ராஜ்நாத் சிங்

நாட்டின் உத்தி சுயாட்சியை உறுதி செய்வதற்காக டிரோன் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அடுத்த...

தமிழ்நாடு முழுவதும் முதல்வர் படைப்பகங்கள்- ஸ்டாலின்

சென்னை மட்டுமின்றி உலகத்தரம் வாய்ந்த முதல்வர் படைப்பகங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன்...

கமல்ஹாசன் தலைமையில் ம.நீ.ம செயற்குழு கூட்டம் – தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. தேர்தல் பணிகள்...

கன்னியாகுமரி நேர்காணலில் ஸ்டாலின் கைக்குக் சென்ற பரிந்துரைக் கடிதம்..!

கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் நடந்த சுவாரசியங்களை இங்கு காணலாம். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்ட சுமார் 20 பேரும் கடந்த புதன்கிழமை...

வி.கே. பாண்டியன் தலைமையில் அறக்கட்டளை..!

பிஜு நவீன் இன்ஸ்பிரேஷனல் ஃபவுண்டேஷன்’ கடந்த 2025 மே மாதம் பி.ஜே.டி தலைவரும் ஒடிசா முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கால் நிறுவப்பட்டது. இது குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை...

ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது – நயினார் நாகேந்திரன்

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.   ஆதவ் அர்ஜுனா யாரென்றேெரியாது. கூட்டணி பேரம் பேசியதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது தொடர்பான...

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? – ரஞ்சனா நாச்சியார்

பெண்களுக்கு எதிரான கருத்துகளை, ஒடுக்கு முறைகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கட்சியில், குறிப்பாக விஜய்யால் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள். கட்சித் தலைமை அதன் தொண்டர்களின் வலியைப்...

பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகை..!

பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகை தந்துள்ளார். இன்று மாலை பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.   புதுச்சேரியில் பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில்...

புதுச்சேரி : காங்கிரஸை கைவிடும் திமுக?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி...

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்!

2026 ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். 49 தலைப்பில், 462...

Right Menu Icon