--- --:--:-- --

அரசியல்

சம்மந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சி நடத்தியவர் பழனிச்சாமி – ஸ்டாலின்

சம்மந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க.வின் இல்லத்தரசி திட்டத்தை பார்த்து வயிறு எரிந்து அது ஊழலுக்கான ஆட்சி என கூறுவதாக திருச்சி பரப்புரையில்...

ஆனந்தம் தருமா திருப்பூர் வடக்கு? * ஆனந்தனுடன் மல்லுக்கட்டும் ரவி.. * ட்விஸ்ட் தர காத்திருக்கும் சத்யபாமா!

தமிழகத்தின் தொழில் வரைபடத்தில் தவிர்க்க முடியாத புள்ளி திருப்பூர். பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் அதீத நகரமயமாக்கல் காரணமாக, 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது...

பல்லடத்தில் சூரியனுக்கு ‘பலம்’! * செல்வராஜ் வரவால் திமுகவினர் குஷி.. * சுறுசுறுப்பாக களமிறங்கிய உடன்பிறப்புகள்!

திருப்பூர் மாவட்டத்தின் ‘தாதா’ தொகுதி என்று சொல்லப்படும் பல்லடம் தொகுதியில் திமுக சார்பில் செல்வராஜ் களமிறக்கப்பட்டுள்ளது, அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. அதிமுக சார்பில் பரமசிவமும் நிறுத்தப்பட்டுள்ள...

பாஜகவில் சேர்ந்தார் லியாண்டர் பயஸ்..!

இந்திய டென்னிஸ் உலகின் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கொல்கத்தாவை சேர்ந்த லியாண்டர்...

திருப்பத்தூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா; அமைச்சர் எ.வ.வேலு மீது புகார்

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாதனூர் ஒன்றிய குழு தலைவருமான சுரேஷ்குமார் தனது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். திமுக முன்னாள் நாடாளுமன்ற...

தமிழ்நாடு மக்கள் குறித்து எதுவும் தெரியாமல் விஜய் கனவுலகில் உள்ளார்: பியூஷ் கோயல் கடும் விமர்சனம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க மேலிட தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்...

கூட்டணி எம்.எல்.ஏ இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளைச் செய்தது திராவிட மாடல் அரசு – உதயநிதி பிரசாரம்

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில், கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: “பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ இல்லாவிட்டாலும், அரசுப் பொறியியல்...

தவெக பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்..!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் அந்த கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது 6...

தவெக தலைவர் விஜய்யின் அடுத்த பரப்புரை எங்கு?

பெரம்பூரில் தனக்கும், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் பாபுவுக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு அனுமதியும் பெறப்பட்டிருந்தது....

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் – கரூர் வேட்பாளர் குறித்து செந்தில் பாலாஜி பேச்சு

கோடங்கிபட்டியில் பரப்புரையை தொடங்கிய பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

இ.பி.எஸ் மோடியை கேள்வி கேட்கட்டும் – பெ.சண்முகம் கருத்து

தி.மு.க 90 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. எடப்பாடி பழனிசாமி கேட்பதென்றால் 3 தேர்தல்களில் வெறும் 10-20% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பிரதமர் மோடியை கேள்வி கேட்கட்டும் என்று...

தேர்தல் வாக்குறுதி அல்ல, இலவச அறிவிப்புகள் – சீமான்

தி.மு.க, அ.தி.மு.க வெளியிட்டது தேர்தல் வாக்குறுதி அல்ல. இலவச அறிவிப்புகள், வேலை இல்லாதவர்களுக்கு ரூ.4,000 கொடுப்பதாக விஜய் கூறுகிறார். அதற்கு அவர்களுக்கு வேலை தரலாமே? வருபவர்கள் போகிறவர்கள்...

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு..!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து கட்சி தேர்தல் பணிமனை அருகே பரப்புரையில் ஈடுபட்ட...

முதல்வரின் அசையும் சொத்து ரூ.3.30 கோடி..!

முதல்வர் ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.30 கோடி என வேட்புமனுவில் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ. 1.32 கோடி...

பா.ஜ.க போட்டியிடும் மயிலாப்பூரில் பரப்புரையை தொடங்கியவர் இ.பி.எஸ் – உதயநிதி

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை திருவாரூரில் முதலமைச்சர் நாளை தொடங்க உள்ளார். பேரறிஞரின் நினைவு இல்லத்தில் மரியாதை செய்து காஞ்சிபுரத்தில் இன்று நான் தொடங்கியுள்ளேன். ஆனால், பா.ஜ.க போட்டியிடும்...

தி.மு.க வேட்பாளர் கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு..!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் பொன் கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர்...

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சியினருடன் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,...

விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது ஏன்? த.வெ.க விளக்கம்

விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் வில்லிவாக்கத்தில் கூடியிருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன், பாதுகாப்பு குறைபாடு காரணமாக...

ஊழல் செய்ய ரூ.8,000 கூப்பன் அறிவித்த தி.மு.க – இ.பி.எஸ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடையநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின்...

சட்டசபை தேர்தல்: காஞ்சிபுரத்தில் உதயநிதி பிரச்சாரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். காஞ்சிபுரம் தேரடி வீதியில் திரண்டுள்ள தொண்டர்கள் மத்தியில் துணை முதல்வர் உதயநிதி வாக்கு சேகரித்துவருகிறார்....

ஆதவ் அர்ஜுனா தொகுதியில் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்த விஜய்..!

தவெக தரப்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், இன்று அங்கு அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில், அந்தப் பிரச்சாரத்தை திடீரென...

வெளியான விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு..!

தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் இன்று பெரம்பூர் தொகுதியில் தனது...

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? திருமாவளவன் விளக்கம்

10 ஆண்டுக்கு பின் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வி.சி.க தலைவர் திருமாவளவன், மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. 2026 தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாடு...

அஇபுமமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கியுள்ள வி.கே.சசிகலா, ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில்,...

Right Menu Icon