--- --:--:-- --

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி -கே.என்.நேரு விமர்சனம்

7

கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை தரவேண்டிய அதிமுக, தனக்கான இடங்களைக் கூட தீர்மானிக்க முடியாமல் அமித்ஷா வீட்டு வாசலில் காத்து கிடக்கிறது.

 

கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அதிமுக அலுவலகத்தில் ஒருமுறை கூட தொகுதிப் பங்கீடு பேச்சு நடக்கவில்லை. தமிழ்நாட்டில் அதிமுகதான் தலைமை என்றால் எம்.ஜி.ஆர் மாளிகையில்தானே பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்? இபிஎஸ் டெல்லி பயணம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon