தமிழ்நாடு முழுவதும் முதல்வர் படைப்பகங்கள்- ஸ்டாலின்
சென்னை மட்டுமின்றி உலகத்தரம் வாய்ந்த முதல்வர் படைப்பகங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், சென்னையில் மட்டும்தான் முதல்வர் படைப்பகங்களா?” என்று கேட்பவர்களுக்கு… நீங்க காணும் இந்த உலகத்தர வசதி தமிழ்நாடு முழுக்க கிடைக்கும். Stay tuned for #DravidianModel 2.0 என்று குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




