--- --:--:-- --

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காங்கிரஸ் எம்‌எல்‌ஏ..!

13

த்தரகாண்ட் மாநிலம் காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் சிற்றாறு வெள்ளத்தைக் கடந்து செல்கையில் இழுத்து செல்லப்பட்டு அவருடன் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. பிதொராகர் மாவட்டம் லுந்தி மொரி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்றிருந்தார்.

 

பின்னர் மீண்டும் திரும்பினார். அதில் வெள்ளம் வேகமாக ஓடியதால் ஆதரவாளர்கள் அவரை அழைத்து சென்றபோது திடீரென தவறி விழுந்தார். இதில் சிறிது தூரம் மேலிருந்து கீழ் நோக்கி அவர் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் சில காயங்களுடன் அவரை ஆதரவாளர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon