--- --:--:-- --

இபிஎஸ் பக்கம் தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர்..!

10

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்றுவரை ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தவர் இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon