தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





