மார்ச் 9ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று மாலை அறிவிக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





