ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769 வாக்குகளை பெற்றுள்ளார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசு 41 ஆயிரத்து 268 வாக்குகளை பெற்றுள்ளார். 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது. 66 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





