--- --:--:-- --

திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி..!

4

திரிபுரா சட்டசபை தேர்தலில் 30 இடங்களை கைப்பற்றியது பாஜக. பாஜகவின் கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடி முன்னணி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

சிபிஎம் 11 இடங்களிலும் காங்கிரஸ் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்கள் பாஜக வசமானது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon