இந்தியாவுக்கு எதிராக மோசமான சதி: RSS
இந்தியாவுக்கு எதிராக மோசமான சதித்திட்டம் தீட்டப்படுவதாக RSS தலைவர் மோகன் பகவத் எச்சரித்துள்ளார்.
நாட்டில் பல மதங்கள் இருந்தாலும், அவற்றை ஒன்றிணைக்கும் அடிப்படை ஆன்மிகமே தர்மம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை பிளவுப்படுத்த முயல்பவர்கள், நாங்கள் வேறுபட்டவர்கள் எனக்கூறிக்கொண்டு அரசு, சட்டம் மற்றும் நிர்வாகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




