--- --:--:-- --

முகவராக செயல்படும் திராவிட மாடல் அரசு: ராமதாஸ்

10

தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சாம்சங் ஊழியர்களின் போராட்டம் குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக திராவிட மாடல் அரசு செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.

 

மேலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்த எந்த அரசும் நீடித்ததில்லை எனவும், நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு துணை நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon