துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி..!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதாவின் வீட்டிற்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர் நீட் தேர்வில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





