--- --:--:-- --

உலக செய்திகள்

24 ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் இருக்கும் விலங்கு..!

ரஷ்யாவில் 24 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் சிறிய வகை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் ரோவர் எனும் உயிரினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரோவர்...

புதிய வகையிலான கொரொனா வைரஸ் வௌவால்களிடம் இருந்து கண்டுபிடிப்பு..!

சீனாவில் புதிய வகையிலான கொரொனா வைரஸ்களை வௌவால்களிடம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரைப் பலி கொண்டுள்ள கொரொனா பெருந் தொற்றுக்கு...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு புலிட்சர் விருது..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மேகா ராஜகோபாலன் என்ற பத்திரிக்கையாளர்...

செவ்வாய் கிரகத்தின் 3 அரிய புகைப்படங்கள்..!

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில் சூரங் ரோவர் எடுத்த புகைப்படங்களை சீனா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சிக்காக சீனா கடந்த ஆண்டு ராக்கெட் மூலம்...

5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..?

ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள சுந்தர் பிச்சைக்கு இதுவரை 80,000 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப் பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவின் அதிக சம்பளம் பெரும் டெக்...

பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு..!

பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலி நாட்டில் உள்ள ஆய்வாளர்கள் தொலைநோக்கி கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நட்சத்திரத்தை கண்டனர்.  ...

உருகி வரும் பனித்தீவு..! விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனி தீவு வேகமாக உருகி வருவதால் அடுத்த 20 ஆண்டுகளில் காணாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் உள்ள...

ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு மங்கி பாக்ஸ் வைரஸ்..!

இரண்டு பேருக்கு அரிதாக மங்கி பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு வேல்ஸ் மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக...

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிப்பு..!

இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எம் டி நகர் ஆய்வின்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள்...

ட்ரெண்டிங்கில் உள்ள சில்வண்டு சாக்லெட் விற்பனை..!

சில்வண்டு சாக்லெட் விற்பனை தற்போது அமெரிக்காவில் டிரெண்டில் உள்ளது. மிகவும் பிரபலமான கடைகளில் 10 நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரைக்கும் சில்வண்டு சாக்லெட் தயார் செய்யும்...

18 வினாடிகளில் 50 படிகளில் ஹூளா ஹோபிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்..!

சென்னையை சேர்ந்த சிறுவன் ஹூளா ஹோபிங் எனப்படும் கனமான வளையத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு பதினெட்டுப் வினாடிகளில் 50 படிகளில் ஏறி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த...

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் கார், ஐபோன், தங்கக்கட்டி பரிசு..!

கொரொனாவின் பிடியிலிருந்து உலகை பாதுகாக்கும் பேராயுதம் தடுப்பூசி. உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளும்...

தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற நபர் அச்சத்தில் மயங்கி விழுந்த சம்பவம்..!

பிரேசில் நாட்டில் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற நபர் அச்சத்தில் மயங்கி விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊசி போட்டுக்கொள்வது என்பது பெரும்பாலானோருக்கு அச்சமாக உள்ளது.   இந்த...

28 மனைவிகள் முன்னிலையில் 37 ஆவது திருமணம் செய்த நபர்..!

நாகலாந்தில் முதியவர் ஒருவருக்கு 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில் 37 ஆவது திருமணம் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   பழங்கால...

குழந்தைகளுக்குக் கொரொனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

குழந்தைகளுக்குக் கொரொனா தொற்று ஏற்பட்டால் கையில் பல்சாக்சி மீட்டர் உடன் ஆறு நிமிடங்களுக்கு நடக்க வைத்து பரிசோதனை செய்வது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது....

அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கான தடை நீக்கம்..!

அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் செயல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அதிபர் ஜோ பைடன் ரத்து செய்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜோர்டன் பதவியேற்றதிலிருந்து முன்னாள் அதிபர் நிர்வாக...

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது இன்று நிகழ்கிறது..!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கங்கண கிரகணம் ஆக இன்று நிகழ்கிறது. இதை அருணாச்சலப் பிரதேசத்தில் மிகச் சிறிய அளவில் சில நிமிடங்கள் மட்டும் காண...

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்த பெண்..!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு மாலி நாட்டு பெண்...

நோயாளிகளை கண்காணிக்க ரோபோ நர்ஸ்..!

முதியவர்கள் மற்றும் கொரொனாவால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஹாங்காங்கை சேர்ந்த குழுவினர் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர்.   செவிலியர் போன்ற நீல நிற உடை...

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர்..!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு வரவேற்பளித்த கூட்டத்தில் நடந்து சென்றபோது திடீரென ஒருவர் அதிபரின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   பிரான்ஸ் அதிபர் இமானுவேல் விமான...

செல்போன் பயனாளர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 வது கண்..!

சாலைகளில் நடக்கும் போது எதிரே வாகனங்கள் வந்தால் ஆட்கள் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்போன்கள் உடன் நடப்பவர்களை உஷார்படுத்தும் கருவி ஒன்றை தென் கொரிய வடிவமைப்பாளர் ஒருவர்...

சிக்கனுக்கு பதிலாக டவலை பொரித்து அனுப்பிய உணவகம்

உணவகத்தில் வறுத்த சிக்கன் ஆர்டர் செய்ததற்கு டவல் கிடைத்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் அரங்கேறியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரில் வசித்த ஒரு பெண் தனது மகனுக்காக அங்கு...

பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரொனா..!

தென் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 32 முறை கொரொனா உருமாறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   அவர்கள் மேலும் கூறுகையில் தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ்...

திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்..!

கொல்கத்தா நோக்கி சென்ற பயணிகள் விமானம் தரையிறங்கும் போது குலுங்கியது 8 பேர் காயமடைந்துள்ளனர். விஸ்தாரா விமான நிறுவனத்தின் யுகே 775 என்ற விமானம் தரையிறங்குவதற்கு 15...

Right Menu Icon