செல்போன் பயனாளர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3 வது கண்..!
சாலைகளில் நடக்கும் போது எதிரே வாகனங்கள் வந்தால் ஆட்கள் வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்போன்கள் உடன் நடப்பவர்களை உஷார்படுத்தும் கருவி ஒன்றை தென் கொரிய வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
ரொபாட்டிக் கருவி என்று கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கு மூன்றாம் கண் அந்த 28 வயது வடிவமைப்பாளர் பெயரிட்டுள்ளார்.
செல்போனை பார்ப்பதற்காக தலையை குனியும் போது சென்சார் உதவியுடன் இந்த மூன்றாவது கண் திறக்கும். தனக்கு எதிராக யாராவது வந்தால் வந்தால் இந்த மூன்றாவது கண் எச்சரித்து அதிலிருந்து தப்ப உதவும்.






