--- --:--:-- --

உலக செய்திகள்

இன்னும் 2 மாதங்களில் ஓமிக்ரான் உச்சமடைய வாய்ப்பு..!

2 மாதங்களில் 300 கோடி பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதியவகை கொரொனா உலக நாடுகளில் வேகமாக...

ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா..!

இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதால் 25ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.   இங்கிலாந்தில்...

கத்திக் குத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய டி-சர்ட் அறிமுகம்..!

கத்தி குத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடைய டி சர்ட் ஒன்றை பிரிட்டனிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.   உலகம் முழுவதும் நிகழ்ந்துவரும் கத்திக்குத்து...

தென்னாப்பிரிக்காவில் குறைந்து வரும் ஓமிக்ரான் பாதிப்பு..!

தென்னாப்பிரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு கடந்த வாரம் தொற்று 20 ஆயிரமாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 15 ஆயிரமாக குறைந்துள்ளது....

மாடியில் இருந்து குதித்து பிரபல பாடகி தற்கொலை..!

ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி ஷயாக்கா கனடா 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரபல பாடகரின் மகள்...

பட்டம் விட்டபோது இளைஞர் பட்டத்தோடு பறந்ததால் பரபரப்பு..!

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணப் பகுதியில் சில பட்டங்களை ஒன்றாக பறக்கவிட்ட போது, இளைஞரை பட்டம் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் ஒன்றுகூடி படங்களை இணைத்து...

டெஸ்லா காரில் பிறந்த குழந்தை..!

அமெரிக்காவில் டெஸ்லா காரில் பயணித்த கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை உலகின் முதல் டெஸ்லா குழந்தை என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்தவர் ஈரான்செர்ரி என்ற கர்ப்பிணி,...

7 மாத குழந்தைக்கு காய்ச்சல் ஊசி போடுவதற்கு பதிலாக கொரொனா தடுப்பூசி..!

தென்கொரியாவில் 7மாத குழந்தைக்கு காய்ச்சல் ஊசி போடுவதற்கு பதிலாக கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.   நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியோமி நகரில் ஏழு...

நெதர்லாந்தில் பொது முடக்கம் அமல்..!

பிரிட்டனில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா என கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் நெதர்லாந்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஓமிக்ரான் பரவல் காரணமாக நெதர்லாந்தில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது....

ஒட்டகங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர்கள்..!

சவுதி அரேபியாவில் ஒட்டக அழகிப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. உலக அழகிப்போட்டி, பிரபஞ்ச அழகிப்போட்டி என்ற பல்வேறு போட்டிகளை கேள்வி பட்டிருப்போம். ஆனால் ரியாத் பாலைவனத்தில் வித்தியாசமாக...

ஆப்கனில் உணவின்றி தவிக்கும் மக்கள்…!

ஆப்கானிஸ்தானில் பணமதிப்பிழப்பு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் போதிய உணவு இல்லாமல் தவித்து வருவதாக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.  ...

விமானப் பயணிகளுக்கு இ- பதிவு கட்டாயம்..!

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் காரணமாக விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது....

மக்கள் 11 நாட்களுக்கு சிரிக்க மது அருந்த தடை..! வடகொரிய அரசு அறிவிப்பு..!

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது எனவும் வட கொரிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வட கொரிய நாட்டை கிம்...

நாடு முழுவதும் 100ஐ தாண்டியது ஓமிக்ரான் பாதிப்பு..!

நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு 100 ஐ தாண்டியதாக முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் அறிவித்துள்ளார். 11...

ஒரே நாளில் 88 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று..!

இங்கிலாந்திலும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் என்பது 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த...

பிரிட்டனில் அதி வேகமாக பரவும் ஒமைக்ரான்..!

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் எழுபத்தி எட்டாயிரத்தை கடந்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தளர்வுகள் அறிவிப்பு..!

கொரொனா வழிகாட்டு விதி முறைகளைப் பின்பற்றி புதுச்சேரி, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் அமலில் உள்ள கொரொனா கட்டுப்பாடுகள் ஜனவரி இரண்டாம்...

டிக் டாக் செயலி தடை நீக்கமா?

சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் பரிசீலனை ஏதும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார்.   நாட்டின் பாதுகாப்பு மற்றும்...

கழிப்பறை சுவரில் இருந்த கோடி ரூபாய் நோட்டுகள்..!

கழிப்பறை சுவரில் குழாய் பழுதை நீக்க சென்ற பிளம்பருக்கு பல கோடி ரூபாய் கிடைத்துள்ளது இணையதளத்தில் பரவி வருகிறது.   அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் தேவாலயம்...

மனைவியின் பிறந்த நாளை மறந்தால் சிறை தண்டனை..!

தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவருக்கு சிறை தண்டனை அளிக்கும் நாடு பற்றிய தகவல் வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பாலிநேசன்...

உலகிலேயே மிகப் பெரிய நீல நிற ரத்தினக்கல் கண்டுபிடிப்பு..!

ஆசியாவின் ராணி என்று அழைக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய நீலநிற ரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் அதிக நீலநிறக் கல் காணப்படும் நாடுகளில்...

ஓமிக்ரானுக்கு முதல் பலி இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளதா..?

உலகை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானுக்கு முதல் பலி இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள...

ஆவிகள் உலாவும் பிரதமர் வீடு..!

ஆவிகள் குடியிருப்பதாக கூறப்படும் 9 ஆண்டுகள் பூட்டி கிடந்த பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டில் ஜப்பான் பிரதமர் குஷிதா தைரியமாக இரவு தங்கியது ஜப்பானில் பரபரப்பாக பேசப்படுகிறது.  ...

ஒரே நாளில் 10 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்…!

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் வெவ்வேறு தடுப்பூசி மையங்களுக்கு சென்று பத்து தடுப்பூசியை எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பெருந்தொற்றில்...

Right Menu Icon