--- --:--:-- --

உலகிலேயே மிகப் பெரிய நீல நிற ரத்தினக்கல் கண்டுபிடிப்பு..!

8

ஆசியாவின் ராணி என்று அழைக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய நீலநிற ரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் அதிக நீலநிறக் கல் காணப்படும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

 

இலங்கையில் 50க்கும் மேற்பட்ட ரத்தினக் கற்கள் உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நீல நிறத்தில் இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 310 கிலோ கிராம் எடை கொண்ட இந்த நீலக்கல் இலங்கையில் கொழும்புக்கு அருகில் உள்ள இடத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த ரத்தினக்கல்லிற்கு ஆசியாவின் ராணி என்று பெயரிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon