ஓமிக்ரானுக்கு முதல் பலி இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளதா..?
உலகை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானுக்கு முதல் பலி இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அருகில் உள்ள தடுப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்டபோது கொரொனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





