--- --:--:-- --

மாடியில் இருந்து குதித்து பிரபல பாடகி தற்கொலை..!

"Into the Woods" Japan Premiere

TOKYO, JAPAN - MARCH 04: Actress/singer Sayaka Kanda attends "Into the Woods" Japan Premiere at Roppongi Hills on March 4, 2015 in Tokyo, Japan. (Photo by Jun Sato/WireImage)

ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி ஷயாக்கா கனடா 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபல பாடகரின் மகள் ஷயாகா கடந்த சனிக்கிழமை அன்று திரையரங்கில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

 

ஆனால் அதே சமயத்தில் அவர் தங்கியிருந்த 6-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து நீச்சல் குளத்தில் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து பிரபல பாடகி தற்கொலை செய்து கொண்டது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon