மனைவியின் பிறந்த நாளை மறந்தால் சிறை தண்டனை..!
தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவருக்கு சிறை தண்டனை அளிக்கும் நாடு பற்றிய தகவல் வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பாலிநேசன் தொகுப்பிலுள்ள நாட்டில் தான் இந்த வித்தியாசமான சட்டம் உள்ளது.
இந்த சட்டப்படி மனைவியின் பிறந்த நாளை மறப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனால் என் கணவர், என் பிறந்த நாளை மறந்து விட்டார் என மனைவி புகார் அளித்தால் உடனடியாக சிறை தண்டனை விதிக்கப்படும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





