--- --:--:-- --

தமிழ்நாடு

விஜய் – டி.கே. சிவகுமார் சந்திப்பு உண்மை இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்

வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல்வர் விஜய் - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இருவரும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை வேளாண் துறை அமைச்சர்...

மக்களை அடக்க நினைத்த அரசு பணிய வேண்டியதாகி விட்டது: தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து பிரியங்கா காந்தி ஆவேசம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா கூறியதாவது: "பல காரணங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் முக்கிய...

சதிவலையில் விஜய் சிக்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்

காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை. நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற...

இனி அரசியலில் தலையிட மாட்டேன்: ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது....

வங்கி மேலாளரை அறைந்ததாக மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப்பதிவு..!

சென்னை அடையாரில் இயங்கி வரும் எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில்...

டெல்லியில் போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுகிறோம்” கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுகிறோம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. நீட் இளநிலைத்...

தர்மேந்திர பிரதான் பாவம், மோடியை விலக சொல்லுங்கள் – திருமாவளவன் கருத்து

நீட்டால் ஏற்படும் பாதிப்புகள் மாற வேண்டுமென்றால் அதை ரத்துசெய்ய வேண்டும். தர்மேந்திர பிரதான் பாவம். இதை தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை. தனிநபரை மட்டும் பதவி விலக சொல்வது...

தி.மு.க. கடிதம் மட்டும் எழுதிவிட்டு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது – நிர்மல்குமார்

தி.மு.க. வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு, பின்னாளில் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பெறவும், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கவும், தேவையான அனைத்து வலுவான...

மீண்டும் ஏறும் தங்க விலை..!

ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. பிறகு கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை,...

முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் எப்போது பேசுவார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், அமுதா நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம்...

நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் கியூட் போட்டோ ஷுட்..!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்க க/பெ. ரணசிங்கம் படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பவானி ஸ்ரீ. பிறகு சூரியின் விடுதலை...

மதுபாட்டில்களில் கியூ ஆர் கோடு: அமைச்சர் விக்னேஷ்

மதுபாட்டில்களில் கியூ ஆர் கோடு கொண்டு வருவதால் சட்டவிரோத மது விற்பனை தடுக்கப்படும்; மதுபாட்டில் எந்த கடையில் விற்கப்பட்டது, எந்த கிடங்கில் இருந்து வந்தது உள்ளிட்டவை கண்டறியப்படும்....

எதிர்க் கட்சிகளின் குரலை ஒடுக்குவதை விட்டுவிட்டு அரசு வழிவிட வேண்டும்”: கார்த்தி சிதம்பரம் எம்.பி.

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: "எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தங்குதடையன்றிப் பதிவு செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.  ...

தியேட்டரில் உட்கார்ந்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்: பிரேமலதா விஜயகாந்த்

இன்று வரை காவிரியில் தண்ணீர் விடவில்லை.. மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு உறுதியாக சொல்கிறார்கள். நம்ம அரசு என்ன செய்கிறது? அரிசி விலை உயர்ந்துள்ளது....

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி கடல்...

முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகாவை நாங்கள் போட்டியாளராகப் பார்க்கிறோம் – தெலங்கானா அமைச்சர்

முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகாவை ஹைதராபாத் ஒரு "வலுவான போட்டியாளராக" கருதுகிறது என்றும், முதலீட்டாளர்கள் இறுதியில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியை விட, திறமை, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் செய்வதற்கான...

ஜந்தர் மந்தர் இணைய சேவை முடக்கம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர விசாரணை

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. மனுவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு...

செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்..!

முன்ஜாமின் மனு மீதான உத்தரவுப்படி ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வருகை தந்துள்ளார். குதிரை பேரம் வழக்கில் செந்தில்பாலாஜிக்கு...

டி.கே.சிவகுமாரை நேரில் சந்திக்கும் விஜய் – காரணம் இதுதான்

கர்நாடகாவில் ஜூ, ஜூலையில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது....

படத்துக்கும், போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை – ஜே.சி.டி.பிரபாகர்

ஜனநாயகன் படத்துக்கும், போராட்டத்தும் சம்பந்தமில்லை. ஜனநாயகன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ரிலீஸ் ஆகியுள்ளது. ஜனநாயகன், மூளைக்கு சுறுசுறுப்பை தரும் படம். மாணவர்களின் போராட்டத்தை ஜனநாயகன் படம் மழுங்கடித்துவிட்டதா என்ற...

விஜயை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “ஜனநாயகன் என்ற படத்திற்கு ஜனநாயகமே இல்லாமல் எல்லா அமைச்சர்களும் திரையரங்கில் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர்...

ஒரே நாளில் தலைகீழாக சரிந்தது தங்கம் விலை..!

ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. பிறகு கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை,...

வெள்ளை நிற ஸ்டைலிஷ் உடையில் படுத்தபடி பிரணிதா வெளியிட்ட போட்டோஸ்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக படங்கள் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் பிரணிதா.சூர்யா, கார்த்தியுடன் தமிழில் படங்கள் நடித்தார் அதன்பின் பெரிய வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை....

நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு..!

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை எதிர்த்து டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது. அமைதியாக போராடி வந்த மாணவர்களை டெல்லி போலீசார் தடியடி அடித்தும், கண்ணீர் புகை...

Right Menu Icon