--- --:--:-- --

விஜயை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

4

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “ஜனநாயகன் என்ற படத்திற்கு ஜனநாயகமே இல்லாமல் எல்லா அமைச்சர்களும் திரையரங்கில் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். 5-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சபாநாயகர் திரையரங்கில் இருக்கிறார்.

 

 

கர்நாடக அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம். நீங்கள் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. இந்த முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை. ஓட்டு போட்ட பெரியவர்களை பார்த்து தான் நான் கேட்க வேண்டும்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon