ஜனநாயகன் படத்துக்கும், போராட்டத்தும் சம்பந்தமில்லை. ஜனநாயகன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ரிலீஸ் ஆகியுள்ளது. ஜனநாயகன், மூளைக்கு சுறுசுறுப்பை தரும் படம். மாணவர்களின் போராட்டத்தை ஜனநாயகன் படம் மழுங்கடித்துவிட்டதா என்ற கேள்விக்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.