--- --:--:-- --

தியேட்டரில் உட்கார்ந்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்: பிரேமலதா விஜயகாந்த்

7

ன்று வரை காவிரியில் தண்ணீர் விடவில்லை.. மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு உறுதியாக சொல்கிறார்கள். நம்ம அரசு என்ன செய்கிறது? அரிசி விலை உயர்ந்துள்ளது. எனவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

அவர்கள் தான் இதை பற்றி சிந்திக்க வேண்டும். வெறும் சினிமா பார்த்து, தியேட்டரில் அழுதுட்டு சீன் ஓட்டுவது கிடையாது. பஞ்சம், வறட்சி, விலைவாசி உயர்வு இல்லாமல் காப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon