--- --:--:-- --

தமிழ்நாடு

பொய் செய்தி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ் எச்சரிக்கை

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், உட்கட்சி விவகாரங்கள் குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி...

துப்பாக்கி வச்சி மிரட்டி, என்னை அடிக்க பாக்குறாங்க – தி.மு.க எம்.எல்.ஏ புகார்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் முதுகெலும்பை உடைப்போம் எனக் கூறிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ள நிலையில்...

டிராமா செய்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ – நிர்மல் குமார் விமர்சனம்

தி.மு.க எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரில் ஏறி மயக்கம் வருவதாக கூறி டிராமா செய்வதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டினார். மு.க. ஸ்டாலின் முதல்வராக...

எத்தனை கைதுகளை செய்தாலும் அஞ்சமாட்டோம்” – உதயநிதி ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு...

இனி மாதம் ரூ.2500.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை..!

கடந்த திமுக ஆட்சியில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதல்வர்...

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டம்..!

நீட் வினாத்தாள் கசிவு, தகுதி தேர்வுகள் குளறுபடி ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என...

சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது இரண்டு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று (ஜூலை 19) இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில்...

தி.மு.க எம்.எல்.ஏ கைதுக்கு கனிமொழி கண்டனம்..!

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் த.வெ.க அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.     விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து தி.மு.கவினர் மீது...

த.வெ.க.வுடன் தோழமை தொடரும் – ஐ.யு.எம்.எல். அமைச்சர் உறுதி

வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் த.வெ.க.வுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தோழமை தொடரும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

500 பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு..!

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கு மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விலகல் கடிதத்தை கொடுக்க சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்...

சிகிச்சையின்போது நோயாளிகள் உயிரிழப்பது குறித்து ஆய்வு – அமைச்சர் தகவல்

சிகிச்சையின்போது நோயாளிகள் உயிரிழப்பது குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக உள்ள குழுக்களுக்கு செயல்வடிவம் கொடுக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரைப்படி மருத்துவமனை மீதோ அல்லது மருத்துவர் மீதோ...

மீண்டும் அதிரடி காட்டும் தங்கம் விலை..!

ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை காலை மாலை...

விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ கைது..!

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில்...

தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு மும்முரம்..!

தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு மும்முரமாக நடக்கிறது. சென்னையில் ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய விவரங்களை பதிவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல்...

டெல்லியில் ஒரே மேடையில் விஜய்- ராகுல் காந்தி

மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உரைகளை உள்ளடக்கிய (Vaiko in Parliament) என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தேசிய அளவில் பெரும்...

சிறப்பு ரயில் ரத்து..!

திருச்சி-பெங்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.   அந்த வகையில் வரும் 21-ஆம்...

என்னை நீக்க அதிகாரம் இல்லை: த.வெ.க.வில் நீக்கப்பட்ட ஞானசவுந்தரி

வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி இன்று காலை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார்.     இதுகுறித்து...

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? – அமைச்சர் மரிய வில்சன்

2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்தார்....

த.வெ.க எம்எல்ஏ-க்களை வாங்குவதை ஸ்டாலின் கைவிட வேண்டும் ..!

த.வெ.க எம்எல்ஏ-க்களை திமுக விலைக்கு வாங்குவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, எங்களுடைய (தவெக) எம்எல்ஏ-க்களை விலைக்கு...

பாஜக மீது கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு..!

2029-ஆம் ஆண்டிலேயே தேர்தல் வந்துவிடும் என்றும், அதற்காக 5 ஆண்டுகள் முழுமையாக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணத்தை திமுகவுக்கு பாஜக ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ்...

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு : ஜூனில் பாதிப்பு திடீர் உயர்வு

சென்னையில் டெங்கு பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. 2026-ஆம் ஆண்டுக்கான மாத வாரியான டெங்கு பாதிப்பு விவரங்களின்படி, ஜனவரியில் 311 பேரும், பிப்ரவரியில் 202 பேரும்,...

72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு..!

2024ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஜூலை 18) மாலை 5.30 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளன.    ...

அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்..!

திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவர் திடீரென மகாத்மா காந்தி அரசு தலைமை பொது மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர்...

Right Menu Icon