--- --:--:-- --

விரைவு செய்திகள்

5ஆம் கட்ட பரப்புரை.. திருவள்ளூரில் தொடங்கும் முதலமைச்சர்.!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் 5ஆம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 13ஆம் தேதி திருவள்ளூரில்...

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் நிதிஷ்குமார்..!

மாநிலங்களவை உறுப்பினராக பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவியேற்றார். மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி பிகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும், புதிய அரசு மற்றும்...

கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம்.. நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்துள்ளார். யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவரது...

காரைக்குடியில் பிரச்சாரம் செய்யாமல் திரும்பிய தவெக தலைவர் விஜய்..!

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ சென்ற நிலையில் பிரச்சார உரையாற்றாமல் புறப்பட்டு சென்றார். 12 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே பரப்புரைக்கு...

மாம்பழ சின்னம் விவகாரம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு தள்ளுபடி..!

மாம்பழ சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வேட்பாளர்களுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் வழக்கு செல்லத்தக்கது அல்ல என...

திருப்பூரில் தினேஷ்குமார் வேகம்! குஜராத்திகள், ஜமாத் என வாக்கு சேகரிப்பு

திருப்பூர்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார், குஜராத் மக்கள் முதல் ஜமாத் நிர்வாகிகள் வரை அனைவரையும் நேரில்...

ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தை – விசா வழங்கவுள்ள பாகிஸ்தான்

ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்பவர்களுக்கு, வந்தவுடன் விசாக்கள் வழங்கப்படும் என பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் டார் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.   "2026 இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தொடர்பாகப்...

தொழில் அமைப்புகளிடம் ஆதரவு திரட்டிய தினேஷ்குமார்!

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். தேர்தல் களப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள்...

விஜய் பரப்புரையால் துணை முதலமைச்சர் உதயநிதி பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை விஜய் பரப்புரை செய்ய உள்ளதால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்களோ...

கடலூரில் நாளை பிரச்சாரம்.. விஜய்க்கு அனுமதி..!

விஜய் பிரச்சாரம் காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி தலைவர்கள்...

ராஜ்யசபா எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

பீகார் முதலமைச்சரான நிதிஷ்குமார் நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கிறார். சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து, நிதிஷ்குமார் நாளை...

வேட்புமனுவை திரும்ப பெறும் கால அவகாசம் நிறைவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 2,467 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மத்திய அரசிடம் வீரத்தைக் காட்டுங்கள்: அன்பில் மகேஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அ.தி.மு.க .பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.   பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி...

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்..!

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வரவுள்ளதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மின்மாற்றி, மின்கம்பங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர்...

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீடு வழக்கு

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும்...

கொம்பூதல் ஊதி மகிழ்விப்பு… செல்வராஜின் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

பல்லடம்: பல்லடம் தொகுதிக்குட்ட பகுதிகளில், ஆரவார வரவேற்புக்கு மத்தியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார் திமுக வேட்பாளர் செல்வராஜ். அந்த வகையில், புத்தெரிச்சல் பகுதியில் வாக்கு...

தொகுதிக்குள் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு… அமைச்சர் சாமிநாதன் உற்சாகம்!

காங்கேயம்: திமுகவின் காங்கேய்ம் வேட்பாளரான அமைச்சர் சாமிநாதன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் இரவு என்று பாராமல் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரை, ஆரத்தழுவி ஆரத்தி...

அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! தேர்தல் ஆணைய கிடுக்கிப்பிடி… வெளிவராத பின்னணித் தகவல்!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், தலைமைச் செயலகத்தின் 'கோட்டை' முதல் டிஜிபி அலுவலகமான 'டிஜிபி ஹெட் குவார்ட்டர்ஸ்' வரை...

மருத்துவர் ராமதாஸை சமூகநீதி போராளியாகத்தான் பார்க்கிறோம் – மு.க.ஸ்டாலின்

மருத்துவர் ராமதாஸ்க்கு இன்று பலர் துரோகம் செய்திருக்கலாம். ஆனால் அவரை தலைவர் கலைஞரும், நானும் சமூகநீதி போராளியாகத்தான் பார்க்கிறோம். மதிக்கிறோம் என்று தேர்தல் பரப்புரையில் மு.க.ஸடாலின் பேசியுள்ளார்.

ஏப்ரல் 15-ல் நாகர்கோவில் வருகிறார் பிரதமர் மோடி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு...

எம்.ஜி.ஆர் நினைவுகளை பகிர்ந்த துரைமுருகன்..!

எம்.ஜி.ஆருக்கு டாக்டரேட் கொடுப்பதை தி.மு.க.,வில் இருந்து யாரும் எதிர்க்கக்கூடாதுனு தலைவர் கலைஞர் சொன்னதைக் கேட்டு எம்.ஜி.ஆர் கண்கலங்கினார் என எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் முரளி, வேலூர் கரசமங்கலத்தில்...

ஒவ்வொரு கிராமத்திற்கும் 50 தையல் மிஷின் வழங்கப்படும் – லீமா ரோஸ் மார்ட்டின்

பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு கிராமத்திற்கும் 50 தையல் மிஷின் வழங்கி டெய்லரிங் இலவசமாக கற்றுத் தரப்படும் என லால்குடி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் லீமா ரோஸ்...

வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள்..!

தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழாவான சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கியக் கட்டமாக வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (ஏப்ரல் 9) மாலை 3 மணியுடன்...

தவெக விஜய்க்கு கிரிஷ் சோடங்கர் பதில்!

காங்கிரஸ் கட்சி யாருடைய கைப்பாவையாகவும் இருக்காது என்று தவெக தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்ட...

Right Menu Icon