--- --:--:-- --

5ஆம் கட்ட பரப்புரை.. திருவள்ளூரில் தொடங்கும் முதலமைச்சர்.!

1

ட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் 5ஆம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 13ஆம் தேதி திருவள்ளூரில் தொடங்கவுள்ளார்.

 

தொடர்ந்து ராணிப்பேட்டையிலும் பரப்புரை செய்யவுள்ளார். அதே போல், ஏப்ரல் 15-ல் சேலம் எடப்பாடி, தருமபுரியிலும், ஏப்ரல் 16ஆம் தேதி நமாக்கல் மற்றும் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon