--- --:--:-- --

காரைக்குடியில் பிரச்சாரம் செய்யாமல் திரும்பிய தவெக தலைவர் விஜய்..!

2

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ சென்ற நிலையில் பிரச்சார உரையாற்றாமல் புறப்பட்டு சென்றார். 12 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே பரப்புரைக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் நேரத்தை கடந்தததால் புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Right Menu Icon