--- --:--:-- --

சினிமா

என்ன வேணும் உனக்கு, அழகில் மயங்க வைக்கும் த்ரிஷா..!

நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சிங்கிளாக இருந்து இப்போதும் ரசிகர்களை தனது அழகில் மயக்கி வருபவர். இவரைப் போல முன்னணி நடிகையாக இருந்த நயன்தாரா,...

யூடியூப் சேனல் தொடங்கிய அஜித் குமார்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை இயக்குநர்...

தகதகவென மின்னும் உடையில் நடிகை லாஸ்லியாவின் போட்டோஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக...

பரவும் தவறான வீடியோ.. சைபர் க்ரைமில் புகார் அளித்த நடிகை கிரண் ரத்தோட்!

விக்ரமின் ஜெமினி, அஜித் உடன் வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் கிரண் ரத்தோட். ஒருகட்டத்திற்கு பிறகு கிரணுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில் கடந்த பல...

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கலக்கும் சிம்பு பட நடிகை நிதி அகர்வால்..!

ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது...

ஐஸ்வர்யா ராஜேஷா இது.. மாடர்ன் உடையில் போஸ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். மாடர்ன் உடையில் தற்போது கிளாமர் போஸ் வைரல் ஆகி வருகிறது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா வா.. இல்லை..த்ரிஷா தான்..!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. மாடலிங் துறையில் களமிறங்கி ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்க இப்போது...

நடிகை தமன்னா நடிக்கப்போகும் விளம்பரத்திற்கு எதிர்ப்பு..!

நடிகைகள் பட வாய்ப்புகள் வருகிறதா என பார்க்கிறார்கள், இல்லையென்றால் வெப் சீரியஸ் பக்கம் சென்று விடுகிறார்கள். அதற்கு ஏற்ப படங்களை தாண்டி ஒவ்வொரு வாரமும் வெப் சீரியஸ்...

பிரபல நடிகை நிகிதா தத்தாவுக்கு கொரோனா..!

பாலிவுட் நடிகை நிகிதா தத்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது தாயாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   இந்த...

நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்.. ஆர்த்திக்கு கெனிஷா பதிலடி

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ரவி தனது புது...

இது விமர்சனத்துக்குள்ளாகும் என எனக்குத் தெரியும் : த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.   த்ரிஷா...

டப்பா ரோல் என ஜோதிகாவை தான் சொன்னேனா.. சிம்ரன் தற்போது கொடுத்த விளக்கம்

நடிகை சிம்ரன் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு விருது விழாவில் பேசும்போது, 'நான் என் சக நடிகை ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினேன். உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது...

ராஷ்மிகா விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார்..!

நடிகை ராஷ்மிகாவுக்கு தற்போது இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை நேஷ்னல் கிரஷ் எனவும் சொல்கிறார்கள்.   தற்போது ராஷ்மிகா Zee Cine Awards...

தேம்பி தேம்பி அழுத சூர்யா.. வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் சூர்யா மகள் தியா..!

நடிகர் சூர்யா தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். குழந்தைகளின் படிப்புக்காக தான் இந்த முடிவை அவர்கள் எடுத்ததாக முதலில் தகவல் வந்தது. ஆனால் ஜோதிகா...

மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி..!

தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அறிவித்திருந்த நிலையில், இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்...

தனது ரகசிய வாழ்க்கையை காப்பாற்ற முடியாமல்.. ரவி மோகன் குறித்து ஆர்த்தி..!

பிரபலங்கள் என்று வந்துவிட்டாலே அவர்கள் பொது சொத்தாகி விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் மக்களிடம் அது பேசும் பொருளாகிவிடுகிறது. அப்படி தான் கடந்த வருடத்தில் இருந்து...

மாடர்ன் உடையில் மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசா..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.   இவர், இப்படத்தை...

விஜய் அரசியல் வருகை குறித்து பிக் பாஸ் பிரபலம் யாஷிகா கருத்து..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து...

சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் மமிதா பைஜூ!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ரெட்ரோ படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து...

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்..!

நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவித்தார். ஆனால், பெண் யார் என்று அவர் கூறவில்லை.இந்த நிலையில், விஷால்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிக்பாஸ் பிரபலம்..!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலகையே உலுக்கியது கொரோனா என்ற கொடிய நோய். மருத்துவமனைகள் இல்லாமல் பலரும் தவிக்க சோகத்தின் உச்சமாக இருந்தது. ஆனால் நோய் தொற்று...

சீரியல் நடிகை சாந்தினியா இப்படி..?

படங்கள் மட்டுமின்றி தற்போது சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சாந்தினி தமிழரசன். அவர் தற்போது சட்டை மட்டும் அணிந்து செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்...

தன்னை விட 30 வயது அதிகம் உள்ள நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா..!

இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவை ராஜ்ஜியம் செய்தவர் அட்லீ, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்தின்...

மேடையில் எமோஷ்னலாக பேசிய சிம்பு..!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் தக் லைப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மொத்த...

Right Menu Icon