ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் கவனம் செலுத்தும் நிதி அகர்வால், அவ்வப்போது அவரின் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்து வருவார். தற்போது, இவர் சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் :
நடிகை கஜோலின் மகளா இது.. செம கிளாமர் போட்டோஷூட்..!
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா.. அதுல்யா ரவி கொடுத்த பதில்..!
கேரவனில் தனுஷ் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி கூறிய அமலா பால்..!
மணிமேகலை பேசிய பஞ்ச் வசனம்.. பதிலடியா?
நாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்..!
இந்தி தெரியாது, குபேரா பட விழாவில் தமிழில் பேசிய தனுஷ்..!