--- --:--:-- --

சினிமா

ஜிம் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ராய் லட்சுமி..!

ராய் லட்சுமி, கன்னடத்தை சேர்ந்த இவர் கடந்த 2005ம் ஆண்டு காஞ்சனமா கேபிள் டிவி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின் நீக்கு நாகு, ஆதிநாயக்குடு போன்ற...

பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கண்கவரும் போட்டோஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது....

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் எமி ஜாக்சன்..!

தமிழில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின் தாண்டவம், தெறி, ஐ, 2.0 ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக அருண் விஜய்...

நடிகை இவானாவின் மாடர்ன் லுக் போட்டோஷூட்..!

லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து தற்போது முன்னணி நாயகிகளுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை இவானா. இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை...

நான் நடிகை என்பது என் கணவருக்கு தெரியாது! மனம் திறந்து பேசிய அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின் விஜய்யுடன் இணைந்து தலைவா,...

சிவப்பு நிற சேலையில் நடிகை ரம்யா பாண்டியனின் அழகிய போட்டோஷூட்..

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன்,...

நடிகை வாமிகா கேபியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்.. !

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.   இந்த நிலையில், தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்...

எனக்கும் ஆர்யாவிற்கும் சண்டை வரும்.. வெளிப்படையாக பேசிய நடிகர் சந்தானம்..!

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில்...

ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா..?

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன....

நடிகை லாஸ்லியாவா இது.. சேலையில் போட்டோஷூட்..!

நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின் Friendship, கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங் ஆகிய படங்களில் நடித்தார்.   இன்ஸ்டாகிராம்...

சூரி கூட நடிக்க OKவா-னு கேக்குறாங்க.. நடிகை ஐஸ்வர்யா

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட பல...

நாஞ்சில் விஜயனுக்கு பிறந்த குழந்தை..!

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக பெண் கெட்டப்பில் அவர் பல நிகழ்ச்சிகளில் தோன்றி இருக்கிறார். நாஞ்சில் விஜயனுக்கு 2023ல்...

திருநங்கை அழகிப்போட்டி.. மயங்கி விழுந்த நடிகர் விஷால்..!

நடிகர் விஷால் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். அவர் பல வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜராஜா படம் இந்த வருடம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில்...

சூப்பர் சிங்கர் மானசியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் மானசி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவார்.   அந்த வகையில்...

பாகிஸ்தானுடனான போர்: நடிகை சிம்ரன் கொடுத்த பதில்!

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த நடிகை சிம்ரனிடம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  ...

கையில் தாலியுடன் பிரதீப் ரங்கநாதன்..!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் வசூல் நாயகனாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். ஹீரோவாக அறிமுகமான லவ் டுடே படத்தின் மூலம் ரூ. 100 கோடி பாக்ஸ்...

போர் முடிந்துவிடும், தலைவர்கள் கைக்குலுக்குவர் ஆனால்.. நடிகை ஆண்ட்ரியா உருக்கம்

நடிகை ஆண்ட்ரியா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சினிமாவில் சம்பாதித்து வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ்...

தனுஷுடன் ஜோடி சேரும் 23 வயது நடிகை..!

மிகவும் பிஸியான முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் குபேரா திரைப்படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து இட்லி கடை ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. மேலும் தற்போது...

பாடகியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்..!

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் ஆர்த்தியை கடந்த வருடம் செப்டம்பரில் பிரிவதாக அறிக்கை...

சாய் பல்லவியின் 33வது பிறந்தநாள்..!

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் படமே வெற்றி படமாக இவருக்கு அமைந்தது....

சிம்பு பட நடிகை நிதி அகர்வாலா இப்படி..!

ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது...

மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணி..!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் தெலுங்கு ஹீரோ...

தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் நடிப்பது.. நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக்

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள்...

காந்தாரா 2 ஷூட்டிங்கில் நடிகர் மரணம்..!

காந்தாரா படம் எந்த அளவுக்கு ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னடம் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பெரிய...

Right Menu Icon