ராஷ்மிகா விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார்..!

டிகை ராஷ்மிகாவுக்கு தற்போது இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை நேஷ்னல் கிரஷ் எனவும் சொல்கிறார்கள்.

 

தற்போது ராஷ்மிகா Zee Cine Awards 2025 விருது விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார். செம கிளாமர் ஆன உடையில் அவர் கலந்துகொண்டிருக்கும் வீடியோ மற்றும் ஸ்டில்கள் வெளியாகியுள்ளது.