மாடர்ன் உடையில் மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசா..!
பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.
இவர், இப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளிவந்த கணிதன், கடம்பன், கலகலப்பு 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.மேலும், தற்போது தெலுங்கு சினிமாவில் சில திரைப்படங்கள் நடித்து வருகிறார்.தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




