--- --:--:-- --

சினிமா

நேரில் ஆஜராகாத நடிகை மீரா மிதுன்..! என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது..!

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை.   பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி...

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று...

ஊதியம் தாமதமானால் அதிகாரிகள் ஏற்பார்களா? – நீதிபதி கேள்வி..!

வரி வசூலிக்க அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.   நடிகர்கள் விஜய்,...

கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அனிகா..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா இதில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை...

நிச்சயதார்த்த மோதிரத்தை வெளியிட்ட நடிகை நயன்தாரா..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலரான விக்னேஸ்வரனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.   திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கவனமான கதைத் தேர்விலும்...

மீரா மிதுன் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்..!

பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மாடல்...

விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு சென்ற நடிகர் மாதவன்..!

படப்பிடிப்பு காரணமாக விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு சென்ற வீடியோவை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார் .இந்தியாவில் இருந்து துபாய் செல்வோர் ஆர்டிபிசிஆர் சான்று அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டதற்கான...

பிக்கப் டிராப் என்ற படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது..!

பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகிவரும் பிக்கப் டிராப் என்ற படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது புகார்..!

பண மோசடி புகாரில் நடிகர் ஆர்யா மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெர்மனியை சேர்ந்தவருடன் பிரபல நடிகர் ஆர்யா நெருங்கி பழகியதாகவும் அவரை...

58 கிலோ உடையணிந்து நடிகை எஸ்தர் வெளியிட்டுள்ள புகைப்படம்..!

பாபநாசம் படம் மூலம் தமிழில் பிரபலம் பெற்ற நடிகை 58 கிலோ உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில்...

பாலிவுட் பிரபலமான ரன்பீர் – ஆல்யாவின் திருமண தேதி அறிவிப்பு..!

பாலிவுட்டில் பிரபல காதல் ஜோடிகளாக வலம் வரும் ரன்பீர் ஆல்யாவின் திருமணம் குறித்த தகவலை முன்னணி நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.   ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில்...

அட்லி இயக்கத்தில் நடிக்கும் ஷாருக்கான்..! ஜோடி நயன்தாராவா..!

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. ராஜா ராணி போன்ற 4 வெற்றிப்படங்களை இயக்கிய அட்லி...

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்..!

கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.   சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி ஆனைமலை...

2 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை..!

2 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார். கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ,தமிழில் சுல்தான் உள்ளிட்ட படங்களில் ராஷ்மிகா...

நடிகை மீரா மிதுனை கைது செய்யக்கோரி போராட்டம்..!

நடிகை மீரா மிதுனை கைது செய்யக்கோரி சென்னை அம்பத்தூரில் வழக்கறிஞர்கள், துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முன்னணி நடிகர், நடிகைகள் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகளை அடுக்கியும், தலித்...

நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் இருந்த கூட்டத்தால் அபராதம் விதிப்பு..!

கோவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சினிமா படப்பிடிப்பை பார்க்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்ததால் படப்பிடிப்பு குழுவிற்கு 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருவாய்த்துறையினர்...

பகத் பாசிலுக்காக விக்ரம் ஸ்பெஷல் போஸ்டர்..!

நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் படத்தில்...

நீருக்கடியில் நடிகர் விஜய்யின் ஓவியத்தை வரைந்த கல்லூரி மாணவர்..!

நீருக்கடியில் நடிகர் விஜய்யின் ஓவியத்தை வரைந்த பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன்.  ...

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பட்டியல்...

சின்னத்திரை நடிகர் சிப்புவிற்கு திருமணம்..!

சன் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று ரோஜா. இதில் நடிக்கும் எல்லா பிரபலங்களுக்குமே ரசிகர்களிடம் பிரபலம்.   நடுவில் சீரியலின் TRP குறைந்தாலும்...

டான் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் சூரி..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படபிடிப்பு படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது....

நெற்றிக்கண் படத்தின் ஸ்னீக்பிக் காட்சிகள் வெளியானது..!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் ஸ்னீக்பிக் எனும் முன்னோட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மலீந்திரா இயக்கத்தில் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம்...

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு..!

ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு துர்கா என அறிவிக்கப்பட்டுள்ளது.   தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் புதிய...

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் தொடக்கம்..!

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை படமாகிறது. ஷகிலா வாழ்க்கையை கடந்த வருடம் ஷகிலா என்ற பெயரிலேயே படமாக எடுத்து வெளியிட்டனர். ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்திருந்தார்....

Right Menu Icon