--- --:--:-- --

மருத்துவம்

தண்ணீரிலும் இருக்கும் கொரோனா வைரஸ்…கண்டுபிடிப்பு!

உலகையே ஆட்டிப் படைக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரொனா வைரஸ் தண்ணீரிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த...

கொரோனாவுக்கு உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்வதில் எழுந்த சர்ச்சை..! அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு!!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் ரகளை செய்ததைக் கண்டித்து, அரசு மருத்துவர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்....

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது..! உயிரிழப்பும் 645 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து 20,080 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 645 ஆக அதிகரித்துள்ளது.   இந்தியாவில் கடந்த சில நாட்களாக...

நோயாளிகளை அசிங்க மா பேசுறாங்க.. கேவலமா நடத்துறாங்க சார்… ஆர்.எஸ்.மங்கலம் பெண் மருத்துவர் மீது கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி புகார்!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அங்கு பணிபுரியும் பெண் மருத்துவர் அசிங்கமாக பேசுவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவரை வைத்துக் கொண்டே மாவட்ட...

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில குழு உறுப்பினர் பா.சண்முகராஜன் தமிழக அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கை

கொரோனா தொற்று பரிசோதனையை அதிகப்படுத்து போதிய மருத்துவ உபகரணங்களை உடனே வாங்கவும்! கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50லட்சம் நிவாரணம் வழங்கு .   கொரோனா சிகிச்சையளிக்கும் பணியில்...

மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் வழங்கப்படும்!

ஒடிசாவில் கொரொனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும். உயிரிழந்தோரின் சடலங்கள் அரசு மரியாதையுடன்...

2 நாட்களுக்கு ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்…காரணம் என்ன?

கொரொனாவை கண்டறிய அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தானில் ராபிட் கிட் மூலமாக நடத்தப்பட்ட...

கொரொனாவால் உயிரிழப்பவர்களின் உடல் அடக்கத்தை எதிர்த்தால் கடும் நடவடிக்கை

கொரொனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்...

முஸ்லீம்களுக்கு கொரொனா இல்லை என்றால் மட்டுமே அனுமதி! சர்ச்சைக்குரிய விளம்பரம்!

முஸ்லிம் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு கொரொனா இல்லை என்றால் மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மீரட் மருத்துவமனை மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது....

ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து 15 பேர் வீடு திரும்பினர்!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரொனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். கொரொனானாவுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று...

“வைரசை மனிதனால் உருவாக்க முடியாது”

கொரொனா பாதித்த கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், நாமக்கல்,...

கொரோனாவால் இறப்பவர்கள் பாதுகாப்பான முறையில் அடக்கம்!

கொரொனாவால் இருக்கும் நபர்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு மற்றும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி...

மும்பையில் ஒரே நாளில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா..! தமிழகத்தில் மேலும் 5 செய்தியாளர்களுக்கு பாதிப்பு!!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரே நாளில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 2 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று...

அறிகுறி இல்லாமல் 80% பேருக்கு கொரோனா!

நாட்டில் 80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரொனா பரவுகிறது என்பது கவலை அளிப்பதாக ஐ‌சி‌எம்‌ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  ...

கொரோனா உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு நேரிடும் அவலம்..!

கொரொனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்துவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தேவையற்ற அச்சத்தால் மருத்துவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்....

கொரொனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தர தயார்!

கொரொனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனக்கு சொந்தமான கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்து தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

பத்திரப்பதிவிற்கு வருவோர் கண்டிப்பாக ” மாஸ்க் ” அணிந்து வர பத்திரப்பதிவு துறை அறிவுறுத்தல் !!!

கொரோனா எனும் கொடிய அரக்கன் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்ததோடு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு...

புனேவில் நூற்றில் 10 பேருக்கு கொரோனா…அதிர்ச்சி தகவல்!

நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 110 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா...

கொரோனாவால் கடும் சிரமத்தை சந்தித்து வரும் ஸ்பெயின்

கொரொனா வைரசால் பெரிதும் நிலைகுலைந்து இருக்கும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. ஊரடங்கால் தலைநகர் ஸ்பெயின் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கண்ணுக்குப்...

கொரோனா : சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு!!” சென்னையில் மட்டும் 50 பேருக்கு உறுதியானது!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 105 ஆக எகிறியுள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனா பாதிப்பு மொத்த...

“கொரோனா தொற்று இல்லாத மாநிலமானது கோவா!!” பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்ததாக அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக கோவா மாறியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான 7 பேரும் சிகிச்சையில் குணமான நிலையில், தற்போது மாநிலத்தில் கொரோனா நோயாளிகள்...

கொரொனா நிவாரணம் : வாரி வாரி வழங்கும் இந்தியா!

கொரொனா நிவாரணம் தேவைப்படும் நாடுகளுக்கு சார்க் நாடுகள் கூட்டமைப்பு கூறும் முன்னரே இந்தியா 13 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள், மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. கொரொனா...

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா..! திருப்பூரில் அதிகபட்சமாக 28 பேர் பாதிப்பு..! 2 நாட்களாக உயிரிழப்பு இல்லை!!

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று...

Right Menu Icon