--- --:--:-- --

கல்வி

பணி நியமன முறைகேடு: 3 முன்னாள் எம்‌.எல்‌.ஏ.க்கள். மீது வழக்கு

பணி நியமன மோசடி தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் உட்பட 3 முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கை பதிவு செய்து உள்ளது....

ஜூன் முதல் நவம்பர் வரை பனிக்காலமா? 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தவறான தகவல்

தமிழக அரசின் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முன்பனிக்காலம் குறித்த பிழையான தகவல்கள் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பருவகாலங்கள்...

தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரிய 2 மசோதாக்கள் நிராகரிப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சட்ட...

ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்லக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

பள்ளி வேலை நேரங்களில் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் வெளியே செல்லக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரித்து உள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் முதன்மை...

50 வருடங்களுக்குள் உருவாக்கப்பட்ட உலகின் சிறந்த 150 பல்கலைக்கழகங்கள்

கடந்த 50 ஆண்டுகளில் உருவான உலகின் சிறந்த 150 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான உலக தரவரிசையை வெளியிடும் நிறுவனமான குவாக்கரலிஸ்...

பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க 9,500 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க...

கால்நடை மருத்துவ அறிவியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியலுக்கான இளநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிரிஷ்ணன் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வெளியிட்டார்....

தமிழ் ஆங்கிலம் தவிர்த்து 3 வது மொழியை கற்பது மாணவர்களுக்கு சிரமம்

தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன்...

போலந்து விண்வெளி ஆராய்ச்சிக்கான பயிற்சிக்கு செல்லும் மாணவி உதய கீர்த்திகாவுக்கு பாராட்டு விழா

விண்வெளி பயிற்சி மேற்கொள்வதற்காக போலந்து செல்ல உள்ள தமிழக மாணவி உதய கீர்த்திகாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. தேனியை சேர்ந்த உதய கீர்த்திகா...

கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்

கோவை கணுவாய் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை...

சர்வதேச கராத்தே போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.மலேசியா நாட்டின் ஜோகுர் நகரில் சர்வதேச...

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப், பள்ளிகளுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும் விழா

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப், பள்ளிகளுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும்...

யு‌ஜி‌சியில் தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றினால்,படிப்புக்கான அங்கீகாரம் ரத்து: காமராஜர் பல்கலைக்கழகம்

யு‌ஜி‌சி தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றினால் படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிக்கை அனுப்பியுள்ளது. தகுதி இல்லாத ஆசிரியர்கள் நடத்தும் படிப்பில்...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வரவேற்பு விழா

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை,அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வரவேற்பு விழா சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில்...

2017-18 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மடிக்கணினி அடுத்த மூன்று மாதத்தில் வழங்கப்படும்- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் பேட்டி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ஒவ்வொரு துறையும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழர்களுக்கான கொண்டிருக்கிறது. அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள்...

புதிய பாடப்புத்தகங்களில் இருந்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குக! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்தது என்ற தகவலை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...

திருவண்ணாமலையில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது....

பள்ளிகள் திறந்தும், கட்டணங்கள் கட்டியும் புத்தகங்கள் வரவில்லை..

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆக இருக்கும் நிலையில் இன்னும் புத்தகங்கள் கிடைக்கவில்லை என பள்ளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஜூன் 3 ஆம்...

15,53,359 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க அரசாணை

15,53,359 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு...

சேலத்தில் பூட்டி இருக்கும் வான்வெளி அறிவியல் ஆய்வுக்கூடம் ! மாணவர்கள் வேதனை

இந்தியாவில் முதன் முறையாக சேலம் அரசு பள்ளியில் துவங்கப்பட்ட வான் அறிவியல் ஆய்வுகூடம் பல மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் அதை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை...

மத்திய அரசின் புதிய வரைவுக் கல்வி கொள்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கை, கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு உள்ளிட்ட திருத்தங்களுடன் புதிய வரைவுக் கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு தமிழகம்...

10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டர் உருவப்படம் தவறாக உள்ளது

தமிழக அரசின் 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அய்யா வைகுண்டர் பைபிள் படித்து கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டதாக பதிவாகி இருப்பதற்கு அய்யா...

இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்!எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட...

தொழில் நுட்ப கோளாறால் கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாமல் பலர் தவிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தகுதி தேர்வை தொழில் நுட்ப கோளாறு காரணமாக பலர் எழுத முடியாமல் தவித்தனர். இதனையடுத்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும்...

Right Menu Icon