புதிய கல்வி கொள்கை குறித்து பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் – நடிகரும்,இயக்குநருமான சமுத்திரகனி
புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கின்றது. சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார். அனைவரும் இதைபற்றி பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என...





