குடிமகன் ஓட்டிய கார் விபத்து..!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்ற கார் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான நிலையில் மதுபோதையில் காரில் சிக்கி கிடந்த ஓட்டுனரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மருத்துவ பரிசோதனைக்காக அவரை ஆம்புலன்சில் போலீசார் ஏற்றிய பொழுது பாதி வழியில் இறக்கி விட்டுறாதீங்க என அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





