--- --:--:-- --

பட்டப்பகலில் பெண் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 சவரன் செயினை பறித்த இருவர்..!

2

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் பட்டப் பகலில் டயர் கடைக்குள் நுழைந்த இருவர் ஷட்டரை மூடி விட்டு உரிமையாளர் கோமதி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 சவரன் தங்கச் சங்கலியை பறித்து சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon