--- --:--:-- --

பெருவில் 300 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து..!

4

பெரு நாட்டில் 330 அடி செங்குத்தான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.

 

அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் நோக்கி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

Right Menu Icon